gnanam.info Blog


கலந்துரையாடல் பக்கம்

Posted in பொது - General by Administrator on the January 4th, 2007

அனைவருக்கும் வணக்கம்.

ஞானம் – கலந்துரையாடல் பக்கம் இன்றுமுறை ஆரம்பிக்கப்படுகின்றது.

தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம்

நன்றிகள்

தி.ஞானசேகரன்

(ஆசிரியர்)

 

17 Responses to 'கலந்துரையாடல் பக்கம்'

Subscribe to comments with RSS or TrackBack to 'கலந்துரையாடல் பக்கம்'.

  1. Aravinthan said,

    on January 4th, 2007 at 3:04 pm

    ஆரோக்கியமான பணி


  2. on October 14th, 2007 at 2:53 am

    எம்மை போன்ற புதிய படைப்பாளிகளுக்கு என்று ஒரு,இரு பக்கள் ஒதுக்க முடியுமா.
    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  3. gnanasekaran said,

    on January 3rd, 2008 at 12:12 pm

    ithu oru muthana mun muyarchi nantri

  4. Editor said,

    on January 8th, 2008 at 7:11 am

    நன்றிகள்
    தங்கள் படைப்புகளை அஞ்சல் வாயிலாகவோ மின்னஞ்சல் வாயிலாகவோ எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

    - ஆசிரியா்
    “பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவதே ஞானம்”


  5. on May 27th, 2008 at 11:45 am

    Dear Editor,

    Thank you for your great service!
    Thanks for publishing my book review by selvarajah


  6. on May 27th, 2008 at 11:47 am

    please see my webs http://worldtamilrefugeesforum.blogspot.com…worldtamileconomicforum—-sarvadesatamilercenter


  7. on May 15th, 2009 at 6:13 am

    ஞானத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    பணிவன்புடன்

    அமுதன்

  8. Nachchiyadeevu Farveen. said,

    on May 28th, 2009 at 12:21 pm

    good job your doing.

  9. Nachchiyadeevu Farveen. said,

    on May 28th, 2009 at 12:23 pm

    Gnanam is a one of Greadest Magazine. Well Done. 077 1877 876.

  10. Sivanadarajah Gnanaselvan said,

    on June 29th, 2009 at 9:58 pm

    please send your magazines to us we are very intrested in your magazine to london if possible.

  11. Sivanadarajah Gnanaselvan said,

    on June 29th, 2009 at 9:59 pm

    please send your magazines to us we are very intrested in your magazine to london if possible. sorry the e-mail address was wrong

  12. Meena said,

    on January 20th, 2010 at 1:22 am

    Dear Sir,
    I saw Mr. Mana Makken’s article in you last month issue. He wrote stupid things about Malaysian Indian. He visited one or two streets in Kuala Lumpur and written against Indians and our culture. I already sent a letter to editor@gnanam.info email address. Pl publish the reality in Malaysian Indians. Stop these type of nonsence writers articles.
    Meena

  13. T. Meena said,

    on April 20th, 2010 at 12:24 pm

    Dear Sir,
    Thanks. I regularly read Gnanam.
    Last issue I saw Mr. Mana Makkin’s article. Again I tell you, he dont have any common sense.
    If he want write a article pl ask him to learn the history, culture, customs, situation and the back round of the country.
    Without knowledge why he written article.
    Nambagathanmai mukkiyam.
    T. Meena
    Sungaipattani

  14. theeran said,

    on August 5th, 2010 at 11:44 am

    fedgfg

  15. M.Y.M.MEEADH said,

    on February 23rd, 2011 at 1:42 am

    DEAR EDITOR,
    I HAVE SENT A NUMBER OF POEMS TRANSLATED FROM ENGLISH INTO TAMIL BUT YOU HAVE NOT YET PUBLISHED ANY ONE OF THEM.
    WHEN WILL YOU PUBLISH THEM?
    EARLIER I HAD SENT TRANSLATED POEMS WHICH YOU PUBLISHED. BUT LATER YOU FAILED TO DO SO
    WAITING FOR YOUR REPLY ON LINE
    YOURS TRULY
    M.Y.M.MEEADH
    DUMBULUWAWA


  16. on June 24th, 2011 at 5:41 pm

    DEAR EDITOR,
    GNANAM
    WILL YOU KEEP ON PUBLISHING MY TRANSLATED POEMS IN EACH ISSUE OF YOUR MAGAZINE?
    PLEASE REPLY

    THANK YOU
    YOURS TRULY
    M.Y.M.MEEADH
    DUMBULUWAWA

  17. K.S.Suthakar said,

    on January 5th, 2012 at 3:06 am

    இதழ் – 139

    முற்றத்துக்கரடி சிறுகதை அற்புதம்.

    ‘அங்கோர்’ உலகப் பெருங்கோயில் – பயணக்கட்டுரை அழகான கட்டுரை. மிகவும் பயனுள்ள தகவல்களை சுவைபடக் கூறிச் செல்கின்றது. ஆவலுடன் ‘திரிசங்கு நிலையக்’ கடப்பதை எதிர்பார்க்கின்றேன்.

    மற்றும் ‘முதியான் கண்டுத்தயிரு’ சிறுகதை நன்றாக உள்ளது. கே.விஜயனின் ‘படித்ததும் கேட்டதும்’, மானா மக்கீனின் ‘ஓசையில்லா ஓசைகள்’ படிக்கத்தூண்டும் பத்திகளாக உள்ளன.

    ஜேர்மனி போன்ற சில நாடுகள் வெளிநாட்டுக்கான தபாற்செலவைக் குறைத்துள்ள வேளையில், இலங்கை தனது வெளிநாட்டுக்கான தபாற்செலவை மும்மடங்காக்கியுள்ளது கவலையைத் தருகின்றது

    ஞானம் சிறப்புற வாழ்த்துக்கள்.

    கே.எஸ்.சுதாகர்

Leave a Reply