Comments on: இதழ் 80 – தாமதம் http://gnanam.info/blog1/2007/01/04/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ Gnanam Sri Lanka Tamil magazine weblog Thu, 05 Jan 2012 03:06:46 -0800 http://wordpress.org/?v=2.8.4 hourly 1 By: lonunserne http://gnanam.info/blog1/2007/01/04/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-48 lonunserne Sat, 06 Jun 2009 17:12:31 +0000 http://gnanam.info/blog1/2007/01/04/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comment-48 Good afternoon! Leisure information there. intim service men. I am pleased to welcome you to its website, prostitutes Kiev - Fish. You can visit my blog. Good afternoon! Leisure information there. intim service men. I am pleased to welcome you to its website, prostitutes Kiev – Fish. You can visit my blog.

]]>
By: K. Selvaperumal http://gnanam.info/blog1/2007/01/04/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-12 K. Selvaperumal Thu, 28 Feb 2008 06:26:20 +0000 http://gnanam.info/blog1/2007/01/04/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comment-12 ஞானம் ஆசிரியர் குழுவிற்கு வணக்கங்கள். நான் தமிழகம் - சென்னையைச் சேர்ந்தவன். சமீபத்தில்தான் ஞானத்தை பார்த்தேன். இவ்வளவு நாள் இப்பத்திரிகை என் கண்ணில் படாமல் போனதற்காக வருந்துகிறேன். கடந்த இதழில் வெளியாகியிருந்த நான் சாக மாட்டேன் மற்றும் ...... சிறுகதைகளை படித்தேன். இந்த இரண்டு கதைகளும் இலங்கையில் - குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் துன்பத்தை மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளதோடு. தமிழர் - சிங்களர் ஒற்றுமை மற்றும் இனச் சண்டைகளுக்கு எதிராக தனது கருத்துக்களை வெகுவாக முன்வைத்துள்ளது. அதே சமயம் மண்ணின் உரிமைக்காக போராடும் நிலையில் யாருமற்றிருக்கும் தந்தைய காண வந்த வெளியூர் சென்றிருந்த மகனின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்த தருணத்தில் மகனது உண்மையான எதிர்பார்ப்பு தந்தையை அந்நியனாக பார்க்கத் தூண்டுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல; பொதுவாக முதலாளித்துவ உலகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இந்த உறவு பொருத்தமாக அமைகிறது. கதை மூலம் இலங்கைத் தமிழர்களின் துன்பத்தை அறிந்து கொள்ள முடிகிற அதே சமயம் அங்கே நேரடியாக பாதிக்கப்படும் மக்களின் வாழ்நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாம் அமைதிக்காலத்தில் சும்மா இருந்து விட்டால் நெருக்கடிக் காலத்தில் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்ற உண்மையை வெகுவாக சுட்டியுள்ளது ஞானம். ஞானம் தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள் ஞானம் ஆசிரியர் குழுவிற்கு வணக்கங்கள். நான் தமிழகம் – சென்னையைச் சேர்ந்தவன். சமீபத்தில்தான் ஞானத்தை பார்த்தேன். இவ்வளவு நாள் இப்பத்திரிகை என் கண்ணில் படாமல் போனதற்காக வருந்துகிறேன்.

கடந்த இதழில் வெளியாகியிருந்த நான் சாக மாட்டேன் மற்றும் …… சிறுகதைகளை படித்தேன். இந்த இரண்டு கதைகளும் இலங்கையில் – குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் துன்பத்தை மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளதோடு. தமிழர் – சிங்களர் ஒற்றுமை மற்றும் இனச் சண்டைகளுக்கு எதிராக தனது கருத்துக்களை வெகுவாக முன்வைத்துள்ளது. அதே சமயம் மண்ணின் உரிமைக்காக போராடும் நிலையில் யாருமற்றிருக்கும் தந்தைய காண வந்த வெளியூர் சென்றிருந்த மகனின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்த தருணத்தில் மகனது உண்மையான எதிர்பார்ப்பு தந்தையை அந்நியனாக பார்க்கத் தூண்டுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல; பொதுவாக முதலாளித்துவ உலகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இந்த உறவு பொருத்தமாக அமைகிறது.

கதை மூலம் இலங்கைத் தமிழர்களின் துன்பத்தை அறிந்து கொள்ள முடிகிற அதே சமயம் அங்கே நேரடியாக பாதிக்கப்படும் மக்களின் வாழ்நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நாம் அமைதிக்காலத்தில் சும்மா இருந்து விட்டால் நெருக்கடிக் காலத்தில் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்ற உண்மையை வெகுவாக சுட்டியுள்ளது ஞானம்.

ஞானம் தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்

]]>
By: Ravi Shankar http://gnanam.info/blog1/2007/01/04/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-5 Ravi Shankar Mon, 19 Mar 2007 05:41:01 +0000 http://gnanam.info/blog1/2007/01/04/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comment-5 How can I get Gnanam from Australia? Do you accept Foreign drafts? How can I get Gnanam from Australia? Do you accept Foreign drafts?

]]>